நீங்கள் தேடியது "tamil nadu fireworks"
25 Oct 2019 5:16 PM IST
பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை
பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
