நீங்கள் தேடியது "Tamil Nadu cyclone"

28,29ம் தேதி தென் தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்
24 April 2019 5:16 PM IST

"28,29ம் தேதி தென் தமிழகத்தில் மழை" - வானிலை ஆய்வு மையம்

மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்.