நீங்கள் தேடியது "Tamil Nadu Corona Virus Pre Cautiobs"

கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள் - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
10 March 2020 7:02 AM GMT

"கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள்" - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனா குறித்த எச்சரிக்கை விளம்பரங்களை மத்திய அரசு அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.