நீங்கள் தேடியது "Tamil movir song"

நடிகர் சிம்புவுக்கு நீதிமன்றம் கெடு
1 Sep 2018 11:38 AM GMT

நடிகர் சிம்புவுக்கு நீதிமன்றம் கெடு

அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்காவிட்டால், வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.