நீங்கள் தேடியது "tamil drama thriller"

ஆடை பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு
17 July 2019 2:49 PM GMT

'ஆடை' பட போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு

நடிகை அமலாபால் நடித்து திரைக்கு வரும் ஆடை என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் அமைக்கவும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது