நீங்கள் தேடியது "Tamil Arasu party"

தமிழரசு கட்சியில் இருந்து  சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்
7 Nov 2018 9:42 PM IST

தமிழரசு கட்சியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கம்

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.