நீங்கள் தேடியது "Table Tennis Competition"

அஞ்சல் துறை சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி  : நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்பு
9 Dec 2019 10:41 AM GMT

அஞ்சல் துறை சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டி : நிகழ்ச்சியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், அஞ்சல் துறை சார்பில் 35-வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.