நீங்கள் தேடியது "Swimming at Sea"

நடக்க, வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கடலில் நீச்சலடித்து சாதனை...
23 July 2018 2:06 AM GMT

நடக்க, வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி கடலில் நீச்சலடித்து சாதனை...

நடக்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், 5 கிலோ மீட்டர் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.