நீங்கள் தேடியது "Swamimalai Festival"

சுவாமி மலையில் தெப்ப திருவிழா கோலாகலம் : பக்தர்களை பரவசப்படுத்திய மயில் காவடி ஆட்டம்
27 July 2019 6:27 AM GMT

சுவாமி மலையில் தெப்ப திருவிழா கோலாகலம் : பக்தர்களை பரவசப்படுத்திய மயில் காவடி ஆட்டம்

முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலையில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.