நீங்கள் தேடியது "Surrender before Police"

பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்
19 Jun 2018 1:34 PM GMT

பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்

நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் கஞ்சா புகைத்ததை போலீஸில் சொல்லிவிடுவேன் எனக்கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் சிறுவன் ராஜேஷை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.