நீங்கள் தேடியது "Suriyas 2D Entertainment"

கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு
18 July 2018 5:45 AM GMT

கார்த்தி படம் - வெங்கய்யா நாயுடு பாராட்டு

தெலுங்கில், "சின்னபாபு" என்ற பெயரில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ''கடைக்குட்டி சிங்கம்'' திரைப்படத்தை, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.