நீங்கள் தேடியது "SupremeCouri"
7 Sept 2018 3:47 AM IST
'எந்திரன்' படக்கதை - ரூ.1 கோடி இழப்பீடு கோரிய வழக்கு இறுதி விசாரணை
எந்திரன் படக் கதை தொடர்பாக, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை, செப்டம்பர் 28 ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
