நீங்கள் தேடியது "sujith death case"
31 Oct 2019 10:31 AM IST
சுஜித் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை
சுஜித் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.
