நீங்கள் தேடியது "sugar"

மே 3-க்கு பின் திறக்கப்படுமா தொழில் நிறுவனங்கள்? - முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை
1 May 2020 10:25 AM GMT

மே 3-க்கு பின் திறக்கப்படுமா தொழில் நிறுவனங்கள்? - முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை

மே 3 ஆம் தேதிக்கு பின் தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் , முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு
30 Oct 2018 6:43 PM GMT

சர்க்கரை மாத்திரை இல்லாத அரசு மருத்துவமனை நோயாளிகள் கடுமையாக பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் இல்லாததால், தினமும் மாத்திரை வாங்கி செல்லும் நூற்றுக்கணக்கான ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
27 Oct 2018 10:44 AM GMT

நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சாராயம் தயாரிக்க பயன்படும் வெல்லம் பறிமுதல்
26 Oct 2018 7:11 AM GMT

சாராயம் தயாரிக்க பயன்படும் வெல்லம் பறிமுதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 மூட்டை வெல்லத்தையும், அதனை ஏற்றிச் சென்ற 2 வேன்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...
7 Oct 2018 2:52 PM GMT

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நூதன போராட்டம்...

கும்பகோணம் அருகே திருமண்டங்குயில், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
1 Oct 2018 9:03 AM GMT

கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம்- பழப்பண்ணையில் விற்பனை அமோகம்
14 July 2018 8:09 AM GMT

குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம்- பழப்பண்ணையில் விற்பனை அமோகம்

மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் அமைந்துள்ள அரசின் பழப்பண்ணையில் 40க்கும் மேற்பட்ட மரங்களில் துரியன் பழம் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

யூரியா, ஏடிபி, பாக்டம்பாஸ் உரங்களின் விலை திடீர் உயர்வு
3 July 2018 7:32 AM GMT

யூரியா, ஏடிபி, பாக்டம்பாஸ் உரங்களின் விலை திடீர் உயர்வு

நெல்லையில் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது