நீங்கள் தேடியது "Subramaniya"

திருச்செந்தூர் - தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
6 Sept 2018 7:55 AM IST

திருச்செந்தூர் - தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.