நீங்கள் தேடியது "studetnts died pond"

ராணிப்பேட்டை : குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி
5 Jan 2020 10:21 PM IST

ராணிப்பேட்டை : குளிக்க சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் மாலை மேடு கிராமத்தில் வேடந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.