நீங்கள் தேடியது "STRENGTHEN OURSELVES"

நம்மையும் பலப்படுத்த வேண்டும்- இலங்கை பிரதமர்
15 Aug 2019 7:55 PM GMT

"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்

இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.