நீங்கள் தேடியது "State school counselors in court"

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது...
11 Aug 2018 2:46 AM GMT

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது...

இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.