நீங்கள் தேடியது "Stalin Request TN Government"

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Feb 2020 11:32 AM GMT

"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.