நீங்கள் தேடியது "stalin condemn central government"

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் கைது - ஸ்டாலின் கண்டனம்
19 Dec 2019 5:42 PM IST

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் கைது - ஸ்டாலின் கண்டனம்

ராமச்சந்திர குஹா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரது உரிமைகளை நசுக்கும் விதமாக அவர்களை கைது செய்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கண்டிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.