நீங்கள் தேடியது "Stalin Challenges TN CM"

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
17 Aug 2019 10:03 PM GMT

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.