நீங்கள் தேடியது "Sridevi Last Video"
13 Jun 2018 4:49 PM IST
ஸ்ரீதேவியை நினைத்து கண்ணீர் விட்ட மகள்
பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவியின் மூத்த மகள் குஷி கபூர் மேடையிலே தமது தாயாரை நினைத்து அழத்தொடங்கினார்.. அவரை ஜான்வி கபூர் சமாதானம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
