நீங்கள் தேடியது "sri lanka prime minister"
23 May 2020 8:04 PM IST
இலங்கை பிரதமருடன் பிரதமர் மோடி உரையாடல் - கொரோனா தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் கேட்டறிந்தார்
இலங்கை பிரதமர் கோத்தப்பய ராஜபக்ஷேவிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
14 Dec 2019 8:59 AM IST
"ஐ.எஸ் அமைப்பை அழித்துக்காட்டுவேன்"- இலங்கை பிரதமர் ராஜபக்சே சவால்
இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை அழித்துக்காட்டுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
22 Nov 2019 4:50 PM IST
ராஜபக்சே தலைமையில் 16 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு
இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 16 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது.


