நீங்கள் தேடியது "Sri Lanka Election Commission Announcement"
23 July 2019 2:31 PM IST
நவம்பர் 15 - டிசம்பர் 7-க்குள் இலங்கை அதிபர் தேர்தல் : இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர்15ஆம் தேதி முதல் டிசம்பர் 07ஆம் தேதிக்குள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
