நீங்கள் தேடியது "sportsnewsVaiko Earnestly"

ஒரு கண்ணில் இன்ப கண்ணீர்... மறு கண்ணில் துன்ப கண்ணீர்... - வைகோ உருக்கம்
4 Jun 2019 2:01 AM GMT

ஒரு கண்ணில் இன்ப கண்ணீர்..." மறு கண்ணில் துன்ப கண்ணீர்... - வைகோ உருக்கம்

ஸ்டாலின் வெற்றியை கண்டு ஒரு கண்ணில் இன்ப கண்ணீரும், அதை பார்க்க கருணாநிதி இல்லையே என்ற ஏக்கத்தில் மறு கண்ணில் துன்ப கண்ணீரும் வழிவதாக மதிமுக பொதுச்செயளாலர் வைகோ உருக்கமாக பேசியுள்ளார்.