நீங்கள் தேடியது "sportsnewsThanjavur DMK Meeting on 28th"

தஞ்சாவூரில் 28-ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கருத்தரங்கம்
19 Aug 2019 1:47 AM GMT

தஞ்சாவூரில் 28-ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கருத்தரங்கம்

காவிரி டெல்டா பகுதியை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க கோரி, வரும் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கை தி.மு.க. நடத்துகிறது.