நீங்கள் தேடியது "Sports Vilayattu Thiruvizha Cricket News"
26 May 2019 11:37 PM IST
ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
13 Dec 2018 6:13 AM IST
அரைமணி நேரம் தொடர்ச்சியாக கரலாக்கட்டை சுற்றி சாதனை
கரலாக்கட்டை சுற்றுவதில் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் உலக சாதனை செய்துள்ளனர்.
10 Dec 2018 3:17 AM IST
மறைந்து போன தமிழரின் கரலாகட்டை விளையாட்டு : மீட்டு எடுக்கும் முயற்சியில் இலவச பயிற்சி
பாரம்பிரிய கரலாகட்டை விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.
5 Sept 2018 8:56 PM IST
விளையாட்டு திருவிழா - 05.09.2018 - ரவி சாஸ்திரியின் செயல்பாடு எப்படி இருக்கு?
ரவி சாஸ்திரி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு திறமையான வீரர்கள் இருந்தும் தோல்வி ஏன்?





