நீங்கள் தேடியது "SPI Cinemas"
21 Jun 2019 1:57 AM IST
51 பேரை வாக்களிக்க முடியாத வகையில் திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளது - எஸ்.எஸ்.ஆர்.கண்ணன்
51 பேரை திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளதாக எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2019 2:21 AM IST
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் - நடிகர் உதயா
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் காரணம் என நடிகர் உதயா குற்றம் சாட்டியுள்ளார்.
19 Jun 2019 7:13 AM IST
"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
19 Jun 2019 4:52 AM IST
பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்
எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2019 3:57 AM IST
நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்
நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

