நீங்கள் தேடியது "Special Teachers"
21 Aug 2019 10:25 AM IST
சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் : "சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களும் தகுதியானவர்கள்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களையும் ஏற்கனவே தேர்வானவர்களுடன் இணைத்து பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
8 Dec 2018 3:48 AM IST
உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து எதிரொலி - இதர தேர்வு பட்டியலும் ரத்தாகுமா?
உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து ஆனதையடுத்து, மற்ற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் ரத்து செய்து புதிய பட்டியலை தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

