நீங்கள் தேடியது "Special Buses in Tamilnadu"

நோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு பேருந்து :  அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்
27 Aug 2018 9:28 AM GMT

நோயாளிகள் பயணிக்க சொகுசு சிறப்பு பேருந்து : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்

நோயாளிகள் சிரமமின்றி பயணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் குளிர்சாதன வசதி, சிறப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது