நீங்கள் தேடியது "SpainAthletic"

ஏன் விசா கிடைக்கவில்லை என்று தெரியவில்லை - வசந்தி
24 Aug 2018 5:15 AM GMT

"ஏன் விசா கிடைக்கவில்லை என்று தெரியவில்லை" - வசந்தி

ஸ்பெயினில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விசா கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என ஓட்ட பந்தய வீராங்கனை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.