நீங்கள் தேடியது "South America Country"

பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
10 Dec 2019 9:21 AM GMT

பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.