நீங்கள் தேடியது "Soolur MK Stalin"

திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் - ஸ்டாலின்
7 May 2019 2:26 AM GMT

திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் - ஸ்டாலின்

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி, வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்