நீங்கள் தேடியது "Son Win Local Body Election"

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி
4 Jan 2020 6:31 AM GMT

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் வெற்றி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தவமணியின் மகன் இளையராஜா வென்றுள்ளார்.