நீங்கள் தேடியது "Socialwebsite"
31 July 2018 4:59 PM IST
தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்கு
தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
