நீங்கள் தேடியது "Small Helicoptor"
20 Oct 2019 10:24 PM IST
தீபாவளியை முன்னிட்டு அலைமோதும் மக்கள் கூட்டம் - ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு கோவை கிராஸ்கட் ரோடு மற்றும் ராஜவீதி பகுதிகளில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.