நீங்கள் தேடியது "Slight decline in Karunanidhi health"

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...
27 July 2018 4:32 AM GMT

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...

திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.