நீங்கள் தேடியது "Slavery in North India"

மதுரை : கொத்தடிமையாக உள்ள கணவரை மீட்டுத்தர வேண்டும் - பெண் தர்ணா போராட்டம்
3 Jun 2019 2:28 PM GMT

மதுரை : "கொத்தடிமையாக உள்ள கணவரை மீட்டுத்தர வேண்டும்" - பெண் தர்ணா போராட்டம்

வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ள தமது கணவரை மீட்டுத் தர கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.