நீங்கள் தேடியது "sivakumar selfie"

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்
7 Feb 2019 12:54 PM IST

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான் - நடிகர் சிவகுமார்
30 Oct 2018 1:15 PM IST

"செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான்" - நடிகர் சிவகுமார்

ரசிகரின் செல்ஃபோனை தட்டி விட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில், தாம் வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.