நீங்கள் தேடியது "Sing the national anthem while sitting BJP complains about Mamata in Mumbai"

அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடினார் - மம்தா மீது பாஜகவினர் புகார்
2 Dec 2021 3:56 PM IST

"அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடினார்" - மம்தா மீது பாஜகவினர் புகார்

தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, பாஜகவினர் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளனர்.