நீங்கள் தேடியது "Silver Medalist Tamilnadu"

தேசிய அளவில் சாதித்த ஏழை மாணவி - வளைய பந்தாட்டத்தில் வெள்ளி பதக்கம்
4 Jan 2019 9:41 PM GMT

தேசிய அளவில் சாதித்த ஏழை மாணவி - வளைய பந்தாட்டத்தில் வெள்ளி பதக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வளையபந்தாட்டத்தில் தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு ஊர் முழுவதும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது