நீங்கள் தேடியது "Shoe for Students"

மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, ஷூ  வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
7 Sep 2018 2:55 PM GMT

மாணவர்களுக்கு காலணிக்கு பதில் இனி, "ஷூ " வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அடுத்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிக்கு பதிலாக ," ஷூ " வழங்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.