நீங்கள் தேடியது "ShekarReddy"
21 Sept 2019 10:02 PM IST
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் - சேகர்ரெட்டி
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என,திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.