நீங்கள் தேடியது "Shanghai Celebration"

புத்தாண்டை வரவேற்ற 2 ஆயிரம் டுரோன்கள்
1 Jan 2020 12:33 PM GMT

புத்தாண்டை வரவேற்ற 2 ஆயிரம் டுரோன்கள்

சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, 2 ஆயிரம் டுரோன்கள், இரவு வானில் பறந்து, மின்னொளியில் ஜொலித்த படி உருவங்களை ஏற்படுத்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது..