நீங்கள் தேடியது "Shaheen I"

 ஷகீன் -1  ஏவுகணை :  பாக். வெற்றிகரமாக சோதனை
19 Nov 2019 2:30 PM IST

" ஷகீன் -1 " ஏவுகணை : பாக். வெற்றிகரமாக சோதனை

650 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கவல்ல ஷகீன் - 1 என்ற ஏவுகணையை, பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது கண்டம் விட்டு, கண்டம் சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.