நீங்கள் தேடியது "sewage water in kadayanallur"
30 Jan 2020 3:58 PM IST
குடிநீர் கிணறு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் - கால்வாய் அமைத்து மாற்று பாதையில் திருப்பிவிட கோரிக்கை
கடையநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடிதண்ணீர் கிணற்றை சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
