நீங்கள் தேடியது "senbagathoopu"

செண்பகத்தோப்பு அணை சீரமைக்க ரூ.34 கோடி நிதி-அமைச்சர் சேவூர் ராமசந்திரன்
9 July 2018 10:18 AM IST

"செண்பகத்தோப்பு அணை சீரமைக்க ரூ.34 கோடி நிதி"-அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

செண்பகத்தோப்பு அணை சீரமைக்க 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார்.