நீங்கள் தேடியது "security center"

பாதுகாப்பு மையத்தில் தங்கிய முதியவர் உயிரிழப்பு...
18 Nov 2018 3:53 AM GMT

பாதுகாப்பு மையத்தில் தங்கிய முதியவர் உயிரிழப்பு...

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை அருகே புயல் பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த, வீரன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பவர் உயிரிழந்தார்.