நீங்கள் தேடியது "school students break"
21 Nov 2019 10:43 AM IST
மாணவர்கள் தண்ணீர் அருந்த இடைவேளை அமல் : புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்த வசதியாக நான்கு முறை "தண்ணீர் இடைவேளை" விடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
