நீங்கள் தேடியது "school reopen date 2020"

பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?
3 Nov 2020 5:44 AM GMT

பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?

தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.